ஈழத்தின் வரலாற்று சிறப்புமிக்க நயினை நாகபூசனி அம்மன் ஆலய கெடியேற்ற திருவிழா..(படங்கள் இணைப்பு)

ஆசிரியர் - Editor I
ஈழத்தின் வரலாற்று சிறப்புமிக்க நயினை நாகபூசனி அம்மன் ஆலய கெடியேற்ற திருவிழா..(படங்கள் இணைப்பு)

ஈழத்தில் வரலாற்று சிறப்புமிக்க நயினை ஸ்ரீ நாகபூசனி அம்மன் ஆலயத்தின் வருடாந்த திருவிழா இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது. 

பெருமளவு பக்தா்கள் சூழ கொடியேற்றத்துடன் திருவிழா ஆரம்பமாகியுள்ளது. 


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு