சம்மாந்துறையில் மீண்டும் பதற்றம்..! பெருமளவு வெடிபொருட்கள், துப்பாக்கிகள் மீட்பு. (படங்கள் இணைப்பு)

ஆசிரியர் - Editor I
சம்மாந்துறையில் மீண்டும் பதற்றம்..! பெருமளவு வெடிபொருட்கள், துப்பாக்கிகள் மீட்பு. (படங்கள் இணைப்பு)

அம்பாறை- சம்மாந்துறை பகுதியில் இன்று காலை மேற்கொள்ளப்பட்ட பாாிய சுற்றிவளைப்பு தோடுதலின்போது பெருமளவு வெடிபொருட்கள், துப்பாக்கிகள் உள்ளிட்ட பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது. 

இதன்போது 200 டெடனேட்டர்கள், 200 ஜெலிக்நைட் குச்சிகள் என்பன மீட்கப்பட்டதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

 அத்துடன் ரி56 ரக துப்பாக்கிகளும், மெகசீன்கள் மற்றும் இரண்டு கைதுப்பாக்கிகள் என்பனவும் மீட்கப்பட்டுள்ளன.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு