கண்ணீர் அஞ்சலி

அமரர். சொக்கலிங்கம் சண்முகலிங்கம்

தாய் மடியில் : 27, Mar 1946 — இறைவன் அடியில் : 05, Dec 2021வெளியிட்ட நாள் : 06, Dec 2021
பிறந்த இடம் - யாழ். வேலணை
வாழ்ந்த இடம் - யாழ். கல்வியங்காடு
https://youtu.be/ZUjq3b1Su4M
யாழ். வேலணை பிறப்பிடமாகவும், கல்வியங்காடு GPS வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட சொக்கலிங்கம் சண்முகலிங்கம் அவர்கள் 05-12-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு யாழ்ப்பாணவலயம்.கொம் இணையத்தளம் சார்பாக எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்JaffnaZone.com