கண்ணீர் அஞ்சலி

அமரர் சிதம்பரநாதன் சாரதாதேவி

தாய் மடியில் : 23, Mar 1954 — இறைவன் அடியில் : 20, Apr 2025வெளியிட்ட நாள் : 21, Apr 2025
பிறந்த இடம் - யாழ். சுன்னாகம்
வாழ்ந்த இடம் - யாழ். சுன்னாகம்
யாழ். சுன்னாகம் அம்பலவாணர் வீதி, உடுவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட சிதம்பரநாதன் சாரதாதேவி (தேவி) அவர்கள் 20.04.2025 ஞாயிற்றுக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 12.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மருதனார்மடம் பூவோடை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:-
அம்பலவாணர் வீதி,
உடுவில் கிழக்கு,
சுன்னாகம்,

அவர்களின் மறைவுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதுடன் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
தகவல்