கண்ணீர் அஞ்சலி

திரு. வீரவாகு குணசிங்கம்

தாய் மடியில் : 15, Jun 1950 — இறைவன் அடியில் : 06, Nov 2024வெளியிட்ட நாள் : 06, Nov 2024
பிறந்த இடம் - யாழ். சாவகச்சேரி
வாழ்ந்த இடம் - யாழ். சாவகச்சேரி
யாழ். சாவகச்சேரி பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வீரவாகு குணசிங்கம் அவர்கள் 06-11-2024 புதன்கிழமை அன்று காலமானார்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
தகவல்Jaffnazone.com