கண்ணீர் அஞ்சலி

திரு.கணேசலிங்கம் கோபிநாத் (கோபி)

தாய் மடியில் : 02, Dec 1985 — இறைவன் அடியில் : 30, Aug 2024வெளியிட்ட நாள் : 01, Aug 2024
பிறந்த இடம் - யாழ். குரும்பசிட்டி
வாழ்ந்த இடம் - யாழ். திருநெல்வேலி
யாழ்ப்பாணம் குரும்பசிட்டியை பிறப்பிடமாகவும், திருநெல்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கணேசலிங்கம் கோபிநாத் (கோபி) அவர்கள் 30-07-2024 அன்று இறைவனடி சேர்ந்து விட்டார்.

அவர்களின் மறைவுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதுடன் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்.

JaffnaZone.com & JZTamil.com
தகவல்