கண்ணீர் அஞ்சலி

திரு. அமரர் துரைசாமி மகேந்திரா

தாய் மடியில் : 27, Oct 1948 — இறைவன் அடியில் : 22, Mar 2024வெளியிட்ட நாள் : 24, Mar 2024
பிறந்த இடம் - யாழ்.கல்வியங்காடு
வாழ்ந்த இடம் - யாழ்.கல்வியங்காடு
எமது சக ஊடகவியலாளர் வி. கஜீவன் அவர்களின் துணைவியாரின் அன்பு தந்தையார் அமரர் திரு துரைசாமி மகேந்திரா அவர்களின் மறைவுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதுடன் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்.

JaffnaZone.com & JZTamil.com
தகவல்