மரண அறிவித்தல்

திரு. இராஜதுரை ஆனந்தராசா

தாய் மடியில் : 12, Oct 1942 — இறைவன் அடியில் : 14, Sep 2023வெளியிட்ட நாள் : 14, Sep 2023
பிறந்த இடம் - மட்டக்களப்பு,
வாழ்ந்த இடம் - மட்டக்களப்பு, இலங்கை
மட்டக்களப்பை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இராஜதுரை ஆனந்தராசா அவர்கள் 14-09-2023 வியாழக்கிழமை அன்று காலமானார்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்குடும்பத்தினர்