மரண அறிவித்தல்
திரு தம்பு சிவபாலசுப்ரமணியம் (இளைப்பாறிய ஹட்டன் நேஷனல் வாங்கி முகாமையாளர்)
வெளியிட்ட நாள் : 24, Dec 2022பிறந்த இடம் - | சுன்னாகம் |
---|---|
வாழ்ந்த இடம் - | இலண்டனை |
சுன்னாகம் பொன்னரங்கத்தை பிறப்பிடமாகவும் கண்டி, இலண்டனை வதிவிடமாகவும் கொண்டிருந்த திரு தம்பு சிவபாலசுப்ரமணியம் (இளைப்பாறிய ஹட்டன் நேஷனல் வாங்கி முகாமையாளர்) அன்னார் 20/12/2022 இலண்டனில் சிவபதமடைந்தார்,
இன்னார் காலம்சென்ற தம்பு பொண்ணுப்பிள்ளை அவர்களின் பாசமிகு மூத்தமகனும் காலம்சென்ற திரு திருமதி கந்தவனம் தங்கப்பிள்ளை அவர்களின் அன்பு மருமகனும், காலம்சென்ற பரமேஸ்வரியின் பாசமிகு அன்புக்கணவரும் காலம்சென்ற சிவஞானசுந்தரம், சிவசங்கரநாதன்,ஆகியோரின் அன்புச் சகோதரரும், காலம்சென்ற சிவபூரணம் தெய்வநாயகி ஆகியோரின் அன்பு மைத்துணரும். லோகேஸ்வரி, விக்கனேஸ்வரி, தம்பு (சுன்னாகம் மக்கள் ஒன்றியத் தலைவர், இலண்டன் சைவமுன்னேற்ற சங்க உப தவளைவர்), காலம்சென்ற செந்திநாதன்,ஸ்ரீநாதன், ஸ்ரீசங்கர், ஸ்ரீகுமாரநாதன் ஆகியோரின் பாசமிகு பெரியதந்தையாரும். விநாயகமூர்த்தி, ரவீந்திரன், முத்துராணி, அபிராமி, வதனி, துவேனிகா ஆகியோரின் மாமனாரும். கவிலோன் , தனுசியா, யசிக்காக, தரிசனா, யஷ்வினி, ஹம்ஸாஹினி, லசாந்தன், கிரிஷிகா, விசாகன்,கவிநயா ஆகியோரின் பேரனாரும். கத்தியா, கயிறா, கயிறன் ஆகியோரின் அன்புப் பூட்டனாருமாவார்.
அன்னாரின் ஈமைக்கிரிகைகள் 29 டிசம்பர் 2022 சென் லோரன்ஸ் மண்டபத்தில் (St Laurence Hall, 37 Bromley Rd, London SE6 2TS) காலை 8.00 மணி தொடக்கம் 11.00 மணிவரை நடந்து பின்னர் காலை 11.30 மணி தொடக்கம் 12.00 மணி வரை (Hither Green Crematorium) மயானத்தில் அன்னாரின் பூதவுடல் தகனம் செய்யப்படும். (Verdant Ln, London BR1 5HT)
தொடர்புகளுக்கு
தம்பு 0447861393295
லோகேஸ்வரி 00447860864498
விக்னேஸ்வரி 0015143427251

தகவல்