மரண அறிவித்தல்

திரு சின்னத்தம்பி குணசிங்கம்

தாய் மடியில் : 20, Feb 1951 — இறைவன் அடியில் : 20, Sep 2022வெளியிட்ட நாள் : 20, Sep 2022
பிறந்த இடம் - முகமாலை எழுதுமட்டுவாள்
வாழ்ந்த இடம் - தாவடி கொக்குவில்
யாழ். முகமாலை எழுதுமட்டுவாள் மத்தியைப் பிறப்பிடமாகவும், தாவடி கொக்குவில் வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி குணசிங்கம் அவர்கள் 20-09-2022 அன்று காலமானார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 20-09-2022 அன்று 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தாவடி கொக்குவில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்