கண்ணீர் அஞ்சலி

திரு சுந்தரம் பூதப்பிள்ளை (விஜயரட்ணம்)

தாய் மடியில் : 17, Mar 1938 — இறைவன் அடியில் : 04, Jun 2022வெளியிட்ட நாள் : 08, Jun 2022
பிறந்த இடம் - காங்கேசன்துறை, Sri Lanka
வாழ்ந்த இடம் - மட்டக்குளி, கொழும்பு, Sri Lanka Ulsteinvik, Norway
எம் குடும்ப ஆலமரம் ! எம் ஒழி விளக்கு!
எமை விட்டுப் போனதே எதை
நாங்கள் சொல்லுவது!
தன் உடன் உறவுகளை காத்து!
தன் பெற்றபிள்ளைகளை இதயத்திலும்!
பெறாது அரவணைத்த பிள்ளைகளை
கண்ணுக்குள்ளும் வைத்து காத்தீர்களே!!
எத்தனை கலியாணம் செய்து வைத்தீர்கள்!
எத்தனை பேரை வெளிநாடு அனுப்பி வைத்தீர்கள்!
எத்தனை குடும்பங்களை வாழ வைத்தீர்கள்!
உதவி என்று வந்தவர்க்கு இல்லை என்று சொல்ல
மாட்டீர்களே அப்பா ! எல்லா நாட்டில்
இருந்தும் நாம் அறியாத குரல்கள்கூட
உங்களை தேடி அலறுதே அப்பா
எங்கு போனீர்கள் அப்பா! எங்களைவிட்டு
எங்கு போனீர்கள் அப்பா…!!!
தகவல்நிமலினி ஜெபராஜன்.