கண்ணீர் அஞ்சலி

திரு செல்லையா ரவிக்குமார் (ரவி)

தாய் மடியில் : 30, Jul 1983 — இறைவன் அடியில் : 12, Apr 2022வெளியிட்ட நாள் : 13, Apr 2022
பிறந்த இடம் - யாழ். சுன்னாகம்
வாழ்ந்த இடம் - யாழ். ஊரெழு
யாழ். சுன்னாகத்தை பிறப்பிடமாகவும், ஊரெழுவை
வதிவிடமாகவும் கொண்ட செல்லையா ரவிக்குமார் அவர்கள் 12-04-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு யாழ்ப்பாணவலயம்.கொம் இணையத்தளம் சார்பாக எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்