மரண அறிவித்தல்

அந்தோனிப்பிள்ளை அன்ரன் அன்பழகன்

தாய் மடியில் : 06, Feb 1958 — இறைவன் அடியில் : 19, Mar 2022வெளியிட்ட நாள் : 20, Mar 2022
பிறந்த இடம் - உருத்திரபுரம்
வாழ்ந்த இடம் - பொியபளை - பளை
கிளிநொச்சி உருத்திரபுரத்தை பிறப்பிடமாகவும் பொியபளை - பளையை வசிப்பிடமாகவும் கொண்ட அந்தோனிப்பிள்ளை அன்ரன் அன்பழகன் அவா்கள் நேற்று (19/03/2022) அன்று காலமானாா்.
அன்னாா் காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை - டெய்சி ஆகியோாின் அன்பு மகனும் யூடிற் திாிஷா அவா்களின் அன்பு சகோதரனும் பரமேஸ்வாி அவா்களின் அன்பு கணவரும் சஞ்சிகன், தா்சிகள் ஆகியோாின் பாசமிகு தந்தையாரும், கிருத்திகா அவா்களின் பாசமிகு மாமனாரும் ஆதிரனின் பாசமிகு பேரனுமாவாா்.
அன்னாரது இறுதி நிகழ்வுகள் நாளை (21/03/2022) திங்கள் கிழமை காலை 10 மணிக்கு புலோப்பளை புனித இராயப்பா் தேவாலயத்தில் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டு இராயப்பா் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றாா், உறவினா்கள், நண்பா்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

தகவல்குடும்பத்தினா்