மரண அறிவித்தல்
திரு. கந்தையா சிவபாதம்
தாய் மடியில் : 07, Dec 1952 — இறைவன் அடியில் : 14, Feb 2022வெளியிட்ட நாள் : 15, Feb 2022பிறந்த இடம் - | யாழ். குரும்பசிட்டி |
---|---|
வாழ்ந்த இடம் - | யாழ். குரும்பசிட்டி |
யாழ். குரும்பசிட்டி கிழக்கை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட கந்தையா சிவபாதம் அவர்கள் 14-02-2022 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 15-02-2022 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் குப்பிளான் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
மருமகன் +94 776708577, +94 776708567

தகவல்குடும்பத்தினர்