மரண அறிவித்தல்

அமரர் நாகலிங்கம் தங்கராஜா (ஓய்வு பெற்ற தபாலதிபர்)

தாய் மடியில் : 02, Oct 1944 — இறைவன் அடியில் : 02, Oct 2026வெளியிட்ட நாள் : 02, Oct 2026
பிறந்த இடம் - புங்குடுதீவு
வாழ்ந்த இடம் - திருநெல்வேலி
புங்குடுதீவு 1ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 5ம் வட்டாரம் மற்றும் திருநெல்வேலியை வதிவிடமாகவும் கொண்ட நாகலிங்கம் தங்கராஜா அவர்கள் வெள்ளிக்கிழமை (02-10-2026) அன்று அதிகாலை இயற்கை எய்திவிட்டார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் சாந்தம்மா தம்பதிகளின் அன்பு மகனும், கமலாதேவி (ஓய்வு பெற்ற ஆசிரியை)யின் அன்புக் கணவரும், காலஞ்சென்றவர்களான குழந்தைவேலு, சர்வலோகலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற மகேஸ்வரி மற்றும் இராணியம்மா, கமலாம்பிகை ஆகியோரின் அன்புச் சகோதரனும், தவரூபன் (CEO, Speed IT Net), நந்தருபன், கீதலதா (கணக்காய்வு உத்தியோகத்தர் தேசிய கணக்காய்வு அலுவலகம்), கேமலதா (வைத்திய நிபுணர் வவுனியா மாவட்ட வைத்தியசாலை) ஆகியோரின் அன்புத் தந்தையாரும், அனுசா, ஸ்ரீபாகரன் (வைத்திய நிபுணர், அவுஸ்திரேலியா), கலைவினோதன் (ஆசிரியர்), ஆகியோரின் அன்பு மாமனாரும், இலட்சியன், ஜானவி, ஸ்ரீலக்‌ஷ்மன், ஸ்ரீஜதன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரது இறுதிக்கிரியை 04-10-2026 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் 72/28 பணிக்கர் ஒழுங்கை திருநெல்வேலியில் அமைந்துள்ள இல்லத்தில் இடம்பெற்று பூதவுடல் தகனக்கிரிகைகளுக்காக 12 மணிக்கு கொக்குவில் இந்து மயானத்துக்கு எடுத்துச்செல்லப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்
குடும்பத்தினர்
த. தவரூபன் (மகன்) – 0777563213

அவர்களின் மறைவுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதுடன் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்.

JaffnaZone.com & JZTamil.com
தகவல்