கண்ணீர் அஞ்சலி

திருமதி: சிவஞானவதி விஸ்வலிங்கம்

தாய் மடியில் : 23, Dec 1967 — இறைவன் அடியில் : 05, Jan 2026வெளியிட்ட நாள் : 06, Jan 2026
பிறந்த இடம் - யாழ். கொக்குவில்
வாழ்ந்த இடம் - யாழ். கொக்குவில்
யாழ்ப்பாணம் மாநகர சபையின் முன்னாள் முதல்வர் சட்டத்தரணி மணிவண்ணன் அவர்களின் தாயார் இன்று காலமானார்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்பதோடு அன்னாரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.
தகவல்Jaffnazone.com