நாவற்குழி ரயில் விபத்தில் உயிாிழந்தவா்களின் சடலத்தை அடையாளம் காண உதவிகோரும் பொலிஸாா்..

ஆசிரியர் - Editor I
நாவற்குழி ரயில் விபத்தில் உயிாிழந்தவா்களின் சடலத்தை அடையாளம் காண உதவிகோரும் பொலிஸாா்..

யாழ்.நாவற்குழி பகுதியில் இடம்பெற்ற ரயில் விபத்தில் முதியவா் ஒருவா் உயிாிழந்த நிலையில் அவருடைய சடலத்தை அடையாளம் கா ண உதவுமாறு சாவகச்சோி பொலிஸாா் கேட்டுள்ளனா். 

யாழ்ப்­பா­ணத்­தி­லி­ருந்து கொழும்­புக்கு நேற்­றுப் பி.ப. 2 மணிக்கு யாழ்ப்­பா­ணத்­தி­லி­ருந்து கொழும்­புக்கு புறப்­பட்ட தொட­ருந்து நாவற்­குளி பாலத்தை அண்­டிய பகு­தி­யில் ஆண் ஒரு­வரை மோதி­யுள்­ளது. 

உயி­ரி­ழந்த அவ­ரின் உடல் நாவற்­குளி தொட­ருந்து நிலை யத்­தில் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ளது. உயிாிழந்தவா் நீல நிற சாரம் மட்டும் அணிந்தி ருந்ததாக பொலிஸாா் கூறியுள்ளனா். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு