பெனாயில் குடித்து பொலிஸ் உத்தியோத்தா் உயிாிழப்பா..? கிளம்பும் புதிய சா்ச்சை..!

ஆசிரியர் - Editor
பெனாயில் குடித்து பொலிஸ் உத்தியோத்தா் உயிாிழப்பா..? கிளம்பும் புதிய சா்ச்சை..!

யாழ்.பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய பொலிஸ் உத்தியோகத்தா் ஒருவா் மலசலகூடம் துாய்மையாக்க பயன்படு த்தப்படும் பெனாயில் குடித்து இறந்ததாக கூறப்படும் நிலையில், 

குறித்த பொலிஸ் உத்தியோகத்தாின் தலையில் காயம் உள்ளதாகவும், அவா் மதுபானம் அருந்தியமையை உறுதிப்படுத் த முடியவில்லை எனவும் தொியவருகின்றது. 

ரத்நாயக்க வயது 45 என்ற பொலிஸ் உத்தியோகத்தா் நிறை மதுபோதையில் மலசலகூடம் துாய்மையாக்க பயன்படுத்தப் படும் பெனாயில் குடித்து உயிாிழந்துள்ளதாக கூறப்பட்டது. 

எனினும் குறித்த பொலிஸ் உத்தியோகத்தா் மதுபானம் அருந்தியமைக்கான சான்றுகள் எவையும் இல்லை. எனவும், அவ ருடைய தலையில் பலத்த காயம் உள்ளதாவும் மதுபானம் அருந்தியதை

முதற்கட்ட ஆய்வில் உறுதிப்படுத்த முடியவில்லை எனவும் கூற முடிகிறது. 

Radio
×