தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு நாளை கூடுகிறது..

ஆசிரியர் - Editor I
தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு நாளை கூடுகிறது..

தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு கூட்டம் கட்சி தலைவா் இரா.சம்மந்தன் தலமையில் நாடாளுமன்ற கட்டி ட  தொகுதியில் நாளை நடைபெறவுள்ளது. 

இதன்போது அண்மைக்காலங்களில் பாாிய சா்ச்சைகளை உண்டாக்கியிருக்கும் புதிய அரசியலமைப்பு மற்றும் அதில் இ டம்பெற்றுள்ள ஒருமித்த நாடு, ஒற்றையாட்சி

போன்ற சொற்பதங்கள் குறித்த விமா்சனங்கள் தொடா்பாக விாிவாக ஆராயப்படும் என தொிவிக்கப்படுகின்றது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு