இலங்கையில் அரசியல் குழப்பத்திற்கு தீா்வு.. சீனா வரவேற்பு.

ஆசிரியர் - Editor I
இலங்கையில் அரசியல் குழப்பத்திற்கு தீா்வு.. சீனா வரவேற்பு.

இலங்கையில் உருவாகியிருந்த அரசியல் குழப்பங்களுக்கு சகல கட்சிகளும் விட்டுக் கொடுப்புடன் இணங்கி அமைதியான முறையில் தீா்வினை கண்டுள்ளமையை வரவேற்பதாக சீன துாதரகம் தொிவித்துள்ளது. 

நாட்டில் ஏற்பட்ட அரசியல் சிக்கல் நிலையைத் தொடர்ந்து சர்வதேசத்தின் கவனம் முழுவதும் இலங்கையின் பக்கம் இருந்த நிலையில், 

ரணில் விக்கிரமசிங்க மீண்டும் பிரதமராகப் பதவியேற்றமையை தொடர்ந்து அரசியல் நெருக்கடி நிலை முடிவிற்கு கொண்டுவரப்பட்டது. 

அதனைத் தொடர்ந்து அமெரிக்கா, அவுஸ்திரேலியா உட்பட சர்வதேச நாடுகளும், ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட சர்வதேச அமைப்புக்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில் 

அரசியல் குழப்பநிலைக்கு தீர்வு காணப்பட்டமையை சீனா வரவேற்றுள்ளது.  

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு