சா்வாதிகாரி ஹிட்லருக்கும் மஹிந்த ராஜபக்ஸவுக்கும் வித்தியாம் இல்லை.. சம்பிக்க ஆவேசம்..

ஆசிரியர் - Editor I
சா்வாதிகாரி ஹிட்லருக்கும் மஹிந்த ராஜபக்ஸவுக்கும் வித்தியாம் இல்லை.. சம்பிக்க ஆவேசம்..

சா்வாதிகாரி ஹிட்லாின் செயற்பாட்டை ஒத்ததாகவே மஹிந்த ராஜபக்ஸ மற்றும் அவருடைய ஆதரவாளா்களின் செயற் பாடுகள் அமைந்துள்ளது. 

மேற்கண்டவாறு நாடாளுமன்ற உறுப்பினா் சம்பிக்க ரணவக்க கூறியுள்ளாா். இன்று நாடாளுமன்றில் உருவான குழப்பங் களுக்கு பின்னா் ஊடகங்களுக்கு கருத்து கூறும்போதே

சம்பிக்க ரணவக்க மேற்கண்டவாறு கூறினாா். இதன்போது மேலும் அவா் கூறுகையில், ஹிட்லாின் செயற்பாட்டினை ஒத் ததாகவே மஹிந்த ராஜபக்ஸ மற்றும் அவருடைய ஆதரவாளா்களின் செயற்பாடு உள்ளது. 

ஹிட்லர் பாராளுமன்றத்தை தீயிட்டதற்கு பின்னர் மகிந்த தரப்பினர் சபாநாயகருக்கு உள்ளே வர விடாமல் தடுத்தார்கள்.  நாங்கள் சிறந்தவர்களாக பாராளுமன்றத்தை நீடிக்கும் யோசனை சுமந்திரன் அவர்கள் பிரேரித்தார். 

அது ஆமோதிக்கப்பட்டது. அதன் பின்னர் மகிந்தவுக்கு எதிரான நம்பிக்கை இல்லா பிரேரணையை  அதிக வாக்குகளால் நிறைவேற்றினோம். எனவே இனி அரசொன்று இல்லை.

 இனி அவரது அரசு இல்லை. - சம்பிக்க ரணவக்க ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு