SuperTopAds

படிக்கவில்லை என்பதால் 6 வயது சிறுவனை கேபிளால் அடித்த மாமன்..

ஆசிரியர் - Editor I
படிக்கவில்லை என்பதால் 6 வயது சிறுவனை கேபிளால் அடித்த மாமன்..

படிக்கவில்லை என்ற காரணத்திற்காக 6 வயதுச் சிறுவன் மீது மாமன் வயர் கொண்டு தாக்கியதில் மிகவும் பதிக்கப்பட்ட சிறுவன் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

குறித்த சம்பவத்தில் கணேசமூர்த்தி - கினுஜன் , என்னும்  கிரிசுட்டகுளம் , கனகராயன்குளம். , பகுதியை சேர்ந்த  -06 வயதுச் சிறுவனே இவ்வாறு பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.