பொங்கல் ரேஸில் குவியும் படங்கள், முந்துவது யார்?

பொங்கல் ரிலீஸ்
பொங்கல் தமிழர்களின் மிக முக்கியமான பண்டிகை.அதை விட 3 நாட்களுக்கு மேல் விடுமுறை வரும் பண்டிகை. இந்த பண்டிகையை சினிமாகாரர்கள் யாரும் தவறவிட மாட்டார்கள்.
எப்படியாவது தங்கள் படங்களை ரிலிஸ் செய்து விட வேண்டும் என போட்டி போடுவார்கள்.
அந்த வகையில் பொங்கல் விருந்தாக பிரமாண்டமாக வரவிருந்த தர்மன் படம் தற்போது தள்ளி போனதால் பல படங்கள் பொங்கலுக்கு குவிந்து வருகின்றன.





