இந்தியா-ஓமன் பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்தும் ட்ரோன் ஒப்பந்தம்!

இந்தியாவைச் சேர்ந்த ஒரு ஸ்டார்ட்அப் தாக்குதல் ட்ரோன்களை வழங்கவும் அவற்றை இணைந்து தயாரிக்கவும் ஓமனின் பாதுகாப்பு அதிகாரிகளுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்த ட்ரோன்கள் ஆயிரம் கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்டவை. ட்ரோன் எதிர்ப்பு ஜாமர்களும் இந்த ஒப்பந்தத்தில் அடங்கும்.




