SuperTopAds

அமெரிக்காவிடம் கவலை தெரிவித்த இந்தியா!

ஆசிரியர் - Editor IV
அமெரிக்காவிடம் கவலை தெரிவித்த இந்தியா!

பாகிஸ்தானுக்கு வழங்க முன்மொழியப்பட்டுள்ள மேம்பட்ட நீண்ட தூர வான்-வான் ஏவுகணைகள் அடங்கிய தொகுப்பு குறித்து இந்தியா அமெரிக்காவிடம் கடும் கவலை தெரிவித்துள்ளது.

அந்த ஏவுகணைகள் பிராந்தியத்தில் உள்ள வான் சக்திகளுக்கு இடையிலான சமநிலையைச் சீர்குலைக்கக்கூடும் என்றும் இந்தியா எச்சரித்துள்ளது.

Radio