SuperTopAds

அரபு கூட்டணிக் கட்சிகளை தேர்தலில் போட்டியிட விதிக்கப்பட்ட தடையை நீக்கியது இஸ்ரேல் உச்ச நீதிமன்றம்!

ஆசிரியர் - Editor IV
அரபு கூட்டணிக் கட்சிகளை தேர்தலில் போட்டியிட விதிக்கப்பட்ட தடையை நீக்கியது இஸ்ரேல் உச்ச நீதிமன்றம்!

இஸ்ரேலில் வரும் அக்டோபர் 27ஆம் தேதி நடைபெறவுள்ள நெசட் நாடாளுமன்றத் தேர்தலில் இரண்டு அரபு கூட்டணிக் கட்சிகள் போட்டியிட விதிக்கப்பட்ட தடையை இஸ்ரேல் உச்ச நீதிமன்றம் நீக்கியுள்ளது.

மத்திய தேர்தல் ஆணையத்தின் தடையை ரத்து செய்த உச்ச நீதிமன்றம், யூசுப் ஜபாரின் தலைமையிலான கூட்டமைப்பு மற்றும் மன்சூர் அப்பாஸ் தலைமையிலான ஐக்கிய அரபு பட்டியல் ஆகிய இரண்டும் தேர்தலில் போட்டியிட ஒருமனதாக அனுமதி அளித்துள்ளது.

Radio