காரில் பயணித்தபடி நிகழ்னிலையில் நீதிமன்றத்தில் ஆஜரான வக்கீலுக்கு பாய்ந்த சட்டம்!

டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடந்த வழக்கு ஒன்றில், சம்பந்தப்பட்ட வக்கீல் காரில் பயணம் செய்துகொண்டே காணொலி மூலம் விசாரணையில் கலந்துகொண்டுள்ளார்.
இதை அவதானித்த் நீதிபதிகள், நீதிமன்ற நடைமுறையை மதிக்காத செயல் இது என்று கடுமையா கண்டித்துள்ளனர்.
இதையடுத்து அந்த வக்கீலுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விசாரணை என்பது விளையாட்டு இல்லை, சற்றுப் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டு. என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது




