எதிரிகள் கொண்டுவர விரும்பும் பழைய காலம் கடந்துவிட்டது - விரும்புவதாக ஈரானியத் தலைவர்!

ஈரானை மீண்டும் அவமானமும் அடிபணிதலும் நிறைந்த பழைய காலகட்டத்திற்குக் கொண்டுசெல்ல எதிரிகள் விரும்புவதாக ஈரானியத் தலைவர் தெரிவித்துள்ளார்.
எனினும், எதிரிகள் மீண்டும் கொண்டுவர விரும்பும் அந்தப் பழைய காலம் கடந்துவிட்டதாகவும், அத்தகைய நிலைக்கு நாடு ஒருபோதும் மீண்டும் தள்ளப்படாது என்றும் அவர் அறுதியிட்டுக் கூறியுள்ளார்.
நாட்டின் சுயாட்சியையும் கௌரவத்தையும் பாதுகாப்பதில் ஈரான் உறுதியாக இருக்கும் என்றும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.




