SuperTopAds

இந்த வருடம் தமிழகத்தில் அதிகம் வசூல் செய்த டாப் 5 படங்கள்

ஆசிரியர் - Editor I
இந்த வருடம் தமிழகத்தில் அதிகம் வசூல் செய்த டாப் 5 படங்கள்

தமிழ் சினிமாவிற்கு இந்த வருடம் ஆரோக்கியமான ஆண்டாகவே அமைந்துள்ளது.

ஆரம்பம் முதலே தற்போது வரை பல சிறு பட்ஜெட் படங்கள் ஹிட் அடித்துள்ளன. அதிலும் தாய்க்கிழவி, யூத் போன்ற படங்கள் ஏதோ பெரிய பட்ஜெட் படங்கள் போல் வசூலை வாரி வழங்கியுள்ளன.

லிஸ்ட் 

அந்த வகையில் இந்த வருடம் அதிகம் தமிழகத்தில் வசூல் செய்த படங்களின் லிஸ்ட் பார்ப்போம்...

கருப்பு - ரூ. 170 கோடி

ஜனநாயகன் - ரூ. 150 கோடி

விஸ்வநாதன் அண்ட் சன்ஸ் - ரூ. 60+ கோடி

தாய்கிழவி - ரூ. 56 கோடி

பராசக்தி - ரூ. 55 கோடி

ஸ்பைடர் மேன் ப்ராண்ட் நியு டே - ரூ. 53 கோடி

யூத் - ரூ. 51 கோடி

கட்டா குஸ்தி - ரூ. 45 கோடி

TT T- ரூ. 35 கோடி

Radio