இந்தியாவில் தனக்கு கிடைக்கும் ஆதரவு வியக்கத்தக்கது - பெஞ்சமின் நெதன்யாகு!

இஸ்ரேலுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான உறவை மேலும் பலப்படுத்த தீவிரமாக முதலீடு செய்து வருவதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் தனக்கு கிடைக்கும் ஆதரவு வியக்கத்தக்கது என்றும், பல நாடுகளுடன் கூட்டணிகளை வளர்த்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.




