கால்பந்து போட்டிகளின் பங்குகள் தனியாருக்கு - ஃபிஃபாவின் முடிவுக்கு ஐரோப்பிய கால்பந்து சம்மேளனம் கடும் எதிர்ப்பு!

உலகக் கிண்ண கால்பந்து போட்டிகளின் பங்குகளைத் தனியார் முதலீட்டாளர்களுக்கு விற்பனை செய்யும் ஃபிஃபாவின் திட்டத்திற்கு
ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
அத்துடன் எதிர்காலத்தில் நடைபெறவுள்ள உலகக் கிண்ணம் உட்பட அனைத்து ஃபிஃபா போட்டிகளையும் புறக்கணிக்க ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பான UEFA வின் 55 உறுப்பு நாடுகளும் ஏகமனதாக வாக்களித்துள்ளமை குறிப்பிடத்தக்கது




