SuperTopAds

தனியார் ஆர்பிட்டல் ஏவுதிறன் - உலகின் மூன்றாவது உருவெடுத்த நாடாக இந்தியா!

ஆசிரியர் - Editor IV
தனியார் ஆர்பிட்டல் ஏவுதிறன் - உலகின் மூன்றாவது உருவெடுத்த நாடாக இந்தியா!

இந்தியாவின் முதல் தனியார் ஆர்பிட்டல்-கிளாஸ் ராக்கெட்டான விக்ரம்-1, ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சனிக்கிழமை விண்ணில் ஏவப்பட்டது.

இதற்கு மிஷன் ஆகமன் என்று பெயரிடப்பட்டுள்ளது.

விக்ரம்-1 ராக்கெட் சுமந்து சென்ற கருவிகளை சுமார் 450 கி.மீ. சுற்றுப்பாதையில் செலுத்தியுள்ளது.

'இதன் மூலம், தனியார் ஆர்பிட்டல் ஏவுதிறன் கொண்ட உலகின் மூன்றாவது நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.'