SuperTopAds

அமிர்தலிங்கத்தின் 37 ஆவது ஆண்டு நினைவு

ஆசிரியர் - Editor II
அமிர்தலிங்கத்தின் 37 ஆவது ஆண்டு நினைவு

தமிழர் விடுதலைக்கூட்டணியின் முன்னாள் தலைவரான அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் 37 ஆவது ஆண்டு நினைவு தினம் யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது.

நிகழ்வின்போது அவரது உருவச்சிலைக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் பண்ணாகம் கிராம மக்கள் கலந்துகொண்டனர்