SuperTopAds

தெல்லிப்பளையில் “அன்ன சத்திர மண்டபம்” திறப்பு

ஆசிரியர் - Editor II
தெல்லிப்பளையில் “அன்ன சத்திர மண்டபம்” திறப்பு

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தான “அன்ன சத்திர மண்டபம்” நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

ஆலய தலைவரான செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு திருமுருகன் மண்டபத்தினை திறந்து வைத்தார்.