SuperTopAds

நவீன பீரங்கி தயாரிப்பு - தனியார் நிறுவனங்களுடன் கைகோர்த்த இந்தியா!

ஆசிரியர் - Editor IV
நவீன பீரங்கி தயாரிப்பு - தனியார் நிறுவனங்களுடன் கைகோர்த்த இந்தியா!

இந்தியாவின் எதிர்கால போர் வாகனத் திட்டத்திற்கு போர் விமானத் தயாரிப்பு முறை பயன்படுத்தப்படுகிறது.

அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் இணைந்து செயல்படுவதால், அதிநவீன புதிய தலைமுறை போர் பீரங்கிகளை விரைவாகத் தயாரிக்க முடியும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.