SuperTopAds

பினாகா ஏவுகணை சோதனையில் இந்தியா வெற்றி!

ஆசிரியர் - Editor IV
பினாகா ஏவுகணை சோதனையில் இந்தியா வெற்றி!

சண்டிபூரில் இந்தியா பினாகா ஏவுகணையை வெற்றிகரமாகச் சோதித்தது.

செயற்கைக்கோள் உதவியுடன் இந்த ஏவுகணை துல்லியமாக இலக்கைத் தாக்கியது.

இந்தச் சோதனையின் வெற்றியால், இந்திய ராணுவத்தின் பீரங்கிப் படை பலம் அதிகரிப்பதோடு, ஏவுகணைகளை அதிக அளவில் தயாரிக்கவும் வழி கிடைத்துள்ளதென்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.