SuperTopAds

இறுதி வடிவமைப்பு நிறைவு - பறக்கத் தயாராகும் இந்தியாவின் சரஸ் Mk-2!

ஆசிரியர் - Editor IV
இறுதி வடிவமைப்பு நிறைவு - பறக்கத் தயாராகும் இந்தியாவின் சரஸ் Mk-2!

இந்தியா தனது சரஸ் Mk-2 விமானத்தின் இறுதி வடிவமைப்பை முடித்துள்ளது.

பத்தொன்பது பேர் பயணிக்கும் இந்த விமானத்தில் நவீன வசதிகள் உள்ளன.

பொது மற்றும் ராணுவ பயன்பாட்டிற்காக இதன் முன்மாதிரி விமானங்களைத் தயாரிக்கும் பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன.