கடற்படைக்காக 195 புதிய கப்பல்களை உருவாக்க ஒப்புதல் அளித்துள்ள இந்தியா!.

இந்தியா தனது கடற்படைக்காக 195 புதிய கப்பல்களை உருவாக்க ஒப்புதல் அளித்துள்ளது. இதில் போர் கப்பல்கள் மற்றும் தானியங்கி கருவிகள் அடங்கும்.
இந்த அனைத்து கப்பல்களையும் இந்திய கப்பல் கட்டும் தளங்களே உள்நாட்டிலேயே தயாரித்து வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.




