SuperTopAds

மொஸ்கோவுக்கு ஏற்றுமதிக்கு தயாராகும் இந்தியாவின் பிரம்மோஸ்!

ஆசிரியர் - Editor IV
மொஸ்கோவுக்கு ஏற்றுமதிக்கு தயாராகும் இந்தியாவின் பிரம்மோஸ்!

ரஷ்ய ராணுவத்திற்கு பிரம்மோஸ் சூப்பர்சோனிக் க்ரூஸ் ஏவுகணைகளை வழங்க இந்தியா முழுமையாக தயாராக இருக்கிறது.

மாஸ்கோவில் இருந்து அதிகாரப்பூர்வமான ஆர்டர் வந்தவுடன், இந்த ஏவுகணைகளை விநியோகம் செய்யும் பணிகளைத் தொடங்க இந்தியா காத்திருக்கிறது என்று நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதே நேரம் முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் C-295 ராணுவ போக்குவரத்து விமானம் தனது முதல் பயணத்தை வெற்றிகரமாக முடித்துள்ளது.

டாடா-ஏர்பஸ் ஆலை இந்த விமானத்தை நமது இந்திய மண்ணிலேயே உருவாக்கியுள்ளது. இது இந்தியாவின் பாதுகாப்பு தளவாட உற்பத்தியில் ஒரு மிகப்பெரிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.

Radio