SuperTopAds

மம்தாவின் செல்வாக்கு சரிவு - காங்கிரஸ் தலைவர்களுடன் சந்திபு! !

ஆசிரியர் - Editor IV
மம்தாவின் செல்வாக்கு சரிவு - காங்கிரஸ் தலைவர்களுடன் சந்திபு! !

கலகக்காரர்களால் மம்தா பானர்ஜி தனது கட்சி மீதான கட்டுப்பாட்டை இழந்தார்.

64 சட்டமன்ற உறுப்பினர்களும், 20 நாடாளுமன்ற உறுப்பினர்களும் அவருக்கு எதிராக திரும்பினர்.

தற்போது அவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை சந்தித்துள்ளார்.

காங்கிரஸுடன் மீண்டும் இணைவது குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

Radio