ஜவஹர்லால் நேருவின் சாதனை முறையடிப்பு - பிரதமர் பதவியில் மோடி சாதனை!

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தொடர்ந்து 4,399 நாட்கள் பிரதமராகப் பணியாற்றி ஒரு வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார்.
இதன் மூலம், இந்தியாவில் நீண்ட காலம் தொடர்ந்து பிரதமராகப் பதவி வகித்தவர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
இதற்கு முன்பு, இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்கள் தொடர்ந்து 4,398 நாட்கள் பதவியில் இருந்தது சாதனையாக இருந்தது..




