SuperTopAds

அணு ஆயுத பலத்தில் பாகிஸ்தானை முந்தியது இந்தியா!

ஆசிரியர் - Editor IV
அணு ஆயுத பலத்தில் பாகிஸ்தானை முந்தியது இந்தியா!

இந்தியா தனது அணு ஆயுதக் கையிருப்பை அதிகரித்துள்ளது.

2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் 180 அணு ஆயுதங்கள் இருந்த நிலையில், 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அது 190 ஆக உயர்ந்தது.

இது இந்தியாவின் தற்காப்பு சக்தியை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

Radio