பிரம்மோஸ் கொள்வனவு செய்ய இந்தியாவுடன் ஒப்பந்தம் எழுதிய இந்தோனேசியா!

பிரதமர் மோடியின் இந்தோனேசியா பயணத்தின்போது, இந்தியா பிரம்மோஸ் ஏவுகணைகளுக்கான முக்கிய ஒப்பந்தம் ஒன்றை இறுதி செய்ய உள்ளது.
இந்த ஒப்பந்தம் மூலம், பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாமை அடுத்து, இந்தோனேசியா தென்கிழக்கு ஆசியாவில் பிரம்மோஸ் வாங்கும் மூன்றாவது நாடாக மாறவுள்ளமை குறிப்பிடத்தக்கது




