இந்தியாவுக்கு செல்லும் ரஷ்யாவின் அதிநவீன Su-57 போர் விமானம் - அதிர்ச்சியில் பாகிஸ்தான்!

ரஷ்யா தனது Su-57 அதிநவீன போர் விமானத்தை இந்தியாவுக்கு விற்பனை செய்யவுள்ளது என்ற செய்தி வெளியாகியுள்ளதால் அது பாகிஸ்தானுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இன்நிலையில் பாகிஸ்தான் பாதுகாப்பு வல்லுநர்கள், இந்த ஒப்பந்தத்தை தடுக்க சீனா தனது செல்வாக்கைப் பயன்படுத்த வேண்டும் என கிருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.




