SuperTopAds

பொன் சிவகுமாரின் 52 ஆவது நினைவேந்தல் நிகழ்வு வெள்ளிக்கிழமை

ஆசிரியர் - Editor II
பொன் சிவகுமாரின் 52 ஆவது நினைவேந்தல் நிகழ்வு வெள்ளிக்கிழமை

பொன் சிவகுமாரின் 52 ஆவது நினைவேந்தல் நிகழ்வு உரும்பிராய் சந்தையில் அமைந்துள்ள அன்னாரின் திரு உருவ சிலையில் எதிர்வரும் ஐந்தாம் திகதி  வெள்ளிக்கிழமை காலை 9:00 மணிக்கு  இடம்பெற உள்ளதாக நினைவேந்தல் குழு அறிவித்துள்ளது. 

இந்த நினைவேந்தலுக்கு அனைத்து தமிழ் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்படுவதுடன் பல்கலைக்கழக மாணவர் சமூகம் மற்றும் பொதுமக்களும் குறித்த நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது