SuperTopAds

2026 ஃபிஃபா உலகக் கிண்ணம் - ஈரான் கால்பந்து அணி பங்கேற்பது உறுதி!

ஆசிரியர் - Editor IV
2026 ஃபிஃபா உலகக் கிண்ணம் - ஈரான் கால்பந்து அணி பங்கேற்பது உறுதி!

2026 ஃபிஃபா (FIFA) உலகக் கோப்பை தொடரில் ஈரான் கால்பந்து அணி பங்கேற்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் அரசியல் அழுத்தங்கள் மற்றும் ஈரானை தொடரிலிருந்து நீக்கக் கோரிய கோரிக்கைகளையும் மீறி ஃபிஃபா (FIFA) இந்த முடிவை எடுத்துள்ளது.