SuperTopAds

யாழ் பல்கலைக்கழகத்தில் "நினைவாயுதம்" கண்காட்சி ஆரம்பம்!

ஆசிரியர் - Editor II
யாழ் பல்கலைக்கழகத்தில்

முள்ளிவாய்க்கால் தமிழ் இனப் படுகொலையை வெளிப்படுத்தும் வகையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் "நினைவாயுதம்" எனும் ஓவிய, புகைப்பட மற்றும் ஆவணக் கண்காட்சி இன்றைய தினம் சனிக்கிழமை ஆரம்பமானது.

தமிழினப் படுகொலையை வெளிப்படுத்தும் வகையில் ஆரம்பமான குறித்த கண்காட்சி எதிர்வரும் நாளை மறுதினம் திங்கட்கிழமை வரையில் நடைபெறவுள்ளது