SuperTopAds

கருப்பு பட ரெஸ்பான்ஸ்: தியேட்டரிலேயே கத்தி கொண்டாடிய இயக்குனர் RJ பாலாஜி!

ஆசிரியர் - Admin
கருப்பு பட ரெஸ்பான்ஸ்: தியேட்டரிலேயே கத்தி கொண்டாடிய இயக்குனர் RJ பாலாஜி!

பைனான்ஸ் பிரச்சனை காரணமாக கருப்பு படம் நேற்று ரிலீஸ் ஆகவில்லை. நீண்ட இழுபறிக்கு பிறகு இன்று காலையில் தான் படம் திரைக்கு வந்தது. படம் ரிலீஸ் ஆகாதது பற்றி நேற்று RJ பாலாஜி கண்ணீர் விட்டு அழுது வீடியோ வெளியிட்டு இருந்தார். அவருக்கு பல முன்னணி நடிகர்கள் பலரும் ஆதரவாக பேசினார்கள்.     

இன்று தியேட்டரில் படம் பார்த்த ரசிகர்கள் கொண்டாடுவதை பார்த்து இயக்குனர் RJ பாலாஜி குஷியாகி, தனது வெற்றியை அங்கேயே வெறித்தனமாக கத்தி கொண்டாடி இருக்கிறார். அந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது. இது ஆர்ஜே பாலாஜிக்கு மிகப்பெரிய வெற்றி எனவும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.