SuperTopAds

சர்வதேச அமைதியைக் காப்பதே நோக்கம் -ஈரான் விவகாரத்தில் தலையிடமாட்டோம் - ஸ்பெயினின்!

ஆசிரியர் - Editor IV
சர்வதேச அமைதியைக் காப்பதே நோக்கம் -ஈரான் விவகாரத்தில் தலையிடமாட்டோம் - ஸ்பெயினின்!

அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய இணைந்து

ஈரான் மீது மேற்கொள்ளும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளில் ஸ்பெயின் ஒருபோதும் தங்களை இணைத்துக் கொள்ளாது என அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளார்.

அத்துடன் சர்வதேச அமைதியைக் காப்பதே தங்களின் நோக்கம் என்றும்,தெரிவித்துள்ள அசர், இராணுவ மோதல்களை ஸ்பெயின் ஆதரிக்காது என்றும்  தெரிவித்துள்ளார்