SuperTopAds

தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் சிறீசபாரத்தினத்தின் 40வது ஆண்டு நினைவஞ்சலி

ஆசிரியர் - Editor II
தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் சிறீசபாரத்தினத்தின் 40வது ஆண்டு நினைவஞ்சலி

தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் சிறீசபாரத்தினத்தின் 40வது ஆண்டு நினைவஞ்சலி இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கோண்டாவில் கிழக்கு அன்னங்கை தோட்ட வெளியில், அன்னார் சுட்டு கொலை செய்யப்பட்ட இடத்தில் நடைபெற்ற இவ் அஞ்சலி நிகழ்வில் ரெலோ இயக்கத்தின் முன்னாள் போராளிகள் பொதுமக்கள் மற்றும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினர் ஆகியோர் கலந்து கொண்டனர்